தெளிவு 337 நம் சமுதாயத்தில் “தலைக்குத்தான் ” எவ்ளோ முக்யத்துவம் ?? தலைச்சன் பிள்ளை ?? தலை தீபாவளி ?? தலைமை அதிகாரி – செயலகம் அதாவது இது முதல் என்ற அர்த்தத்தில் இருக்கு ” முதல் பொருளாகிய ஆதி ” நம் தலையில் சிரசில் வீற்றிருப்பதால் எல்லா முதல் பிள்ளை விசேஷத்தை ” தலை ” என்ற அடை மொழியுடன் விளங்குது வெங்கடேஷ் ்…