இயற்கை வினோதம் நாமும் எல்லா பொருட்களை பேக்கின் Packing செய்து தான் விற்கிறோம் இயற்கையும் அப்டித்தான் செயுது பச்சைப்பட்டாணி – வாழைப்பழம் நிலககடலை எல்லாம் நல்லா Packing பேக்கின் செயப்பட்டு தான் நம் கைக்கு வருது அதே போல் தான் ஆன்மாவையும் மும்மலத்தால் மூடி Packing செய்து வைத்துள்ளான் இறைவன் அதை திறக்க வழி தெரியவில்லை மக்களுக்கு இதே போல் தான் புருவக்கண் பூட்டு திறந்தால் அந்த தெய்வ மாளிகையில் நம் வாழ்க்கைக்கு தேவையான எல்லா செல்வமும்…