அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 30 காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச் சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த் தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய் மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய் மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே பொருள் : ஐந்து இந்திரியங்களுக்கு அபெஜோதி அளிக்கும் அனுபவம் பத்தி பாடுகிறார் 1 கண்…