சிரிப்பு – 248 செந்தில் : ஏன் அண்ணே ஜனங்க தண்ணி அடிக்கிறாய்ங்க ?? க மணி : அதாவது தலையில் மண்டையில மசாலா எனும் சரக்கு இல்லாதவங்க இதை அடிச்சு ஏத்திக்கிட்டாலாவது கொஞ்சமாவது சரக்கு இருக்கும்கிறதுக்காக தண்ணி அடிக்கிறாங்கடா ஆனா பாரு இதனால் இருக்கிறத கூட தொலைச்சுடறாய்ங்க வெங்கடேஷ்…