மனிதரில் இத்தனை நிறங்களா ? 11 உண்மை சம்பவம் – கோவை நம் குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி இலையெனில் என்ன ஆகும் ?? என்பதை நிரூபிக்கும் பதிவு இது – இவர் வாழ்வு இது நான் பெ நா பாளையம் பிரிக்காலில் பணி செய்த போது நடந்தது நான் குடியிருக்கும் வீட்டில் எதிரே ஒரு ஆசிரியர் இருந்தார் அரசுப்பணி அவர் மனைவியும் அரசு ஆசிரியர் ஆனால் குடும்ப பிரச்னை மனக் கசப்பு காரணமாக இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்…