” உபயமும் உபயோகமும் ” விந்து சக்தியை சிவத்துக்கு நிவேதனம் செய்தல் உபயம் ஆம் இறைக்கு தானம் அளித்தல் ஆம் இது விந்துவை மேலேற்றுவதாம் இதை ஆற்றுவது அரிதிலும் அரிது காண் இது தன் ஆன்ம வளர்ச்சிக்கு இதையே விந்தை பெண்ணிடம் செலுத்துவது செலவு செய்வது என்பதாம் இது விந்து உபயோகம் ஆம் இது பூமிக்கு அளித்தல் ஆம் இது ஜனன உற்பத்திக்கு வெங்கடேஷ்…