இதுவும் அதுவும் ஒன்று தான் எப்படி பிராமணர்களின் இதிகாசங்கள் ஆம் ராமாயணமும் பாரதமும் கதைகள் அல்லாமல் யோக ஞான அனுபவங்களோ ?? அதை கதையாக்கி மக்களுக்கு அளித்தாரோ ?? அப்ப்டித்தான் தமிழரின் புராணமாம் திருவிளையாடற் புராணமும் கந்த புராணமும் யாவும் யோக ஞான அனுபவங்களே அல்லாது வேறில்லை என்பது உண்மை முன்னதை ஏற்றுக்கொண்டால் பின்னதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனெனின் ரெண்டும் ஒன்று தான் ஒன்றை ஏற்றுக்கொண்டு ஒன்றை ஒதுக்குவது பேதைமை அறிவீனம் வெங்கடேஷ் 1…