” மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி – யார் யார் இப்படி ” ஒரு தாய் தன் புருஷனுக்கும் தான் பெற்ற மகனுக்கும் இடையில் மத்தளம் திருமணம் ஆன ஒரு பெண் தன் புகுந்த வீட்டுக்கும் தான் பிறந்த வீட்டுக்கும் இடையில் மத்தளம் தான் ஒரு நல்ல குடும்பஸ்தன் தன் மனைவிக்கும் தன் தாய்க்கும் இடையில் மத்தளம் ஒரு உற்பத்தி பிரிவு பொறியாளர் தொழிலாளர்க்கும் நிர்வாகத்துக்கும் இடையில் மத்தளம் வெங்கடேஷ்…