” தேன் கிண்ணம் ” – சன்மார்க்க விளக்கம் இது டிவியில் வரும் பாட்டு நிகழ்ச்சி அல்ல அது ஆன்மாவின் நிறைவு குறிப்பது ஆம் தேன் ஆகிய அமுதம் சிரசில் நிறைந்துமுழுமை அடைவதன் அடையாளம் சிரம் எனும் குளத்தில் அமுதம் முழுதும் நிரம்பி முழுமை ஆகும் போது அது தேன் கிண்ணம் என பேர் பெறுது காதலர்கள் தன் காதலியின் கன்னம் என் கொள்வர் சிரம் தான் தேன் கிண்ணம் வெங்கடேஷ்…