அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 12 அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப் பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர் மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால் தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின். பொருள் : சிற்றம்பலத்திலே அழியாத அருள் விளங்குகின்றது உலகப்பொருள் எல்லாம் அழிந்தாலும் அருள் அழியா செல்வம் அது விந்துவால் அடைவதாம் ஆதலால் மயக்கம் உடை மன வாதனை தவிர்த்து அருள் வல்லபத்தால் ஞான மார்க்கமாம்…