” ஆண்டாள் பாசுரம் – வாரணம் ஆயிரம் – ஓர் சன்மார்க்க பார்வை ” ” திருமணக் கனவை உரைத்தல் ” 1 வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் 2 நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை…