சிரிப்பு 291 க மணி : அப்படீ என்னடா சீரியசாக எழுதிண்டிருக்கே ?? செந்தில் : ஒண்ணுமில்லண்ணே – நம்ம IIT Director க்கு தான் கடுதாசி எழுதிண்டிருக்கேன் க மணி : எதுக்கு ?? செந்தில் : பின்ன என்னண்ணே – கோவில்ல மணி – மேளம் அடிக்கறதுக்கு எல்லாம் மிஷின் வந்திடிச்சி – ஆனால் பாருங்க இந்த சங்கு ஊதறதுக்கு இன்னமும் மிஷின் கண்டுபிடிக்கலே – அதான் நீங்க என்ன பண்ணிண்டிருக்கீங்கன்னு கேட்டுத்தான் கடுதாசி…