தன்னம்பிக்கை இருக்குதா ?? அறிந்து கொள்ள வழி மார்கழி மாத கோவில் பூஜையில் திருப்பாவை திருவெம்பாவை பாடும் போது தான் மட்டும் கேட்கும்படி பாடினால் Confidence இல்லை என பொருள் தப்பாக இருக்குமோ -ஆகிவிடுமோ என பயம் அவமானத்துக்கு பயப்படுதல் சங்கடம் தவிர்த்தல் நல்ல சத்தமாக பாடினால் – மனப்பாடம் ஆகி பாடுவது போல் உரக்க பாடினால் Confidence உண்டு என பொருள் இது என் அனுபவம் ஆம் வெங்கடேஷ்…