தெளிவு 679 சமூக சேவை வேறு – சன்மார்க்கம் வேறு சமூக சேவை என்பது அரிமா ரோட்டரி சங்கங்கள் ஆற்றுவது ஆனால் இவர்கள் சன்மார்க்கம் சார்ந்தவர் அல்லர் அதனால் சன்மார்க்கத்தில் சமூக சேவை அடங்கும் ஆனால் இவர்கள் சேவையில் சன்மார்க்கம் அடங்காது அதனால் சமூக சேவையையும் சன்மார்க்கத்தையும் போட்டு குழப்பிகொள்ளக்கூடாது வெங்கடேஷ் …