சன்மார்க்க மீட்பு /எழுச்சி இது யாதெனில் ?? வெறும் சடங்கில் இருக்கம் மனிதரை சங்கத்தாரை மாத பூச ஜோதி தரிசனம் – அன்னதானம் தலையில் பாகை – வெள்ளாடை அணிதல் மகா மந்திரம் – அகவல் ஓதல் மாதிரி இல்லாமல் தவம் தியானம் அனுபவத்துக்கு மடை மாற்றினால் அது பயனளிக்கும் இல்லையெனில் ஒரு பயனுமில்லை யார் யார் எப்படி என குற்றம் மட்டும் கண்டுபிடித்து ஒரு பயனுமில்லை சரியான பாதை காட்டும்…