தெளிவு 692 எப்படி ஒரே கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி செய்தால் அந்த மாநிலம் செழிக்குதோ ?? அப்படித்தான் ஆன்மா விழிப்புற்று செயல்பாட்டுக்கு வந்தால் ரெண்டும் – உடலையும் மனதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிடும் அதனால் நம் ஜீவன் வளர்ச்சி காணும் தவ வாழ்விலும் எல்லாவற்றிலும் வெங்கடேஷ்…