நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் – 4 உண்மை சம்பவம் – கோவை நான் 2007 ஆண்டு ஜோதிடரிடத்தில் என் ஜாதகம் காண்பித்தேன் அப்போது அவர் 2019 – 2020 ஆண்டுகளில் பணம் கொட்டோ கொட்டு எனக்கொட்டும் எனக் கூறினார் நீங்கள் லட்சாதிபதி ஆகிவிடுவீர்கள் என்றார் நான் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதோ – பங்கு சந்தை மூலம் பணம் வரப்போகுதோ என எண்ணினேன் பின்னர் தான் தெரிந்தது – என் LIC POLICY கள் இந்தக்…