சிரிப்பு செந்தில் : அண்ணே ஒண்ணு போட்டு எப்படி பத்து எடுக்கறது ?? க மணி : உன் பொண்டாட்டி கிட்ட அவக குடும்பம் – ஊர் பத்தி ஒரு வார்த்தை சொல்லு அதுக்கு பத்து என்ன – நூறு ஆயிரம் லட்சம் வார்த்தைகள் கிடைக்கும் சீட்டுல – ஃபண்டுல – ஃபைனான்ச் கம்பெனியில கூட ஏமாந்திடலாம் – இதுல சத்தியமா நீ ஏமாறவே மாட்ட ஆமாம் சொல்லிப்புட்டேன் வெங்கடேஷ்…