ஞான தீபமும் – காதல் தீபமும் காதல் தீபம் இரு ஜோடிக் கண்கள் சந்தித்து உரசுவதால் காதலர்கள் நெஞ்சில் பத்திக்கொள்வது ஆனால் ஞான தீபம் பற்ற வைக்கத் தேவையிலை அது சதா பிரகாசித்துக்கொண்டு தானிருக்கு மறைக்கும் திரை நீக்கினால் தரிசனம் கிட்டும் இதுக்கும் கண்கள் துணை உதவி அவசியம் ஞான தீபம் ஆன்ம தீபம் ஆம் வெங்கடேஷ்…