அமுதமும் இளநீரும் ரெண்டும் ஒன்றே தான் எப்படி 3 கண் சேர்ந்ததினால் உண்டாகும் தேங்காயில் சுவையான குளிர்ச்சியான நீர் இருப்பது போலும் தான் 3 கண் சேர்வதினால் உண்டாகும் அமுதமும் அவ்வாறே சுவையானதாகவும் இனிப்பாகவும் அது உடலுக்கு குளிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும் வெங்கடேஷ்…