சன்மார்க்கத்தாரின் பேராசை ஒருவர் தொலை பேசியில் ஐயா நான் அரை மணி நேரம் பயிற்சி ?? ( என்ன ஆச்சரியம் ? ) செய்றேன் ஆனால் கண் பயன்படுத்தவில்லை வேறு ஏதோ பயிற்சி அதனால் வள்ளலார் சொல்லியபடி “ இந்த ஜென்மத்திலே நாலு புருஷார்த்தம் கிடைக்கும் அல்லவா ? அதிலும் 4 வது – கடவுள் நிலை அறிந்து அம்மயமாகிவிடலாம் அல்லவா ?? எப்படி இருக்கு ?? இது பெண்கள் ஆசையைவிட மிக மிக…