நாம் எப்படிப்பட்டவர் என எப்படி அறிவது ?? எப்படி புருஷோத்தமன் ஆவது ? தேன் கூட்டில் கல் எறிந்தவுடன் எப்படி தேனீக்கள் கலைந்து நம்மை கொட்ட வருமோ அப்படித்தான் விந்துவில் கை வைத்தவுடன் அதில் பதிந்திருக்கும் நம் குணாதிசயங்கள் வெளிப்படும் நம்முள் இருக்கும் காமம் ஆசை வக்கிரம் ராக துவேஷம் எல்லாம் வெளிப்படும் அப்போது நாம் உணர்வோம் : “ நாம் நினைத்த மாதிரி அவ்வளவு நல்லவனாக நானில்லையே ?? “ நமக்குள் இவ்ளோ மோசமான ஆசைகள்…