விந்தையான உலகம் – தொழில் நுட்பம் முக நூல் பார்த்தால் போதும் அங்கு நிலவும் அரசியல் சமூக அவலங்கள் பார்த்தால் படித்தால் எல்லா நோயும் வரும் பயம் – ரத்த அழுத்தம் – நீரிழிவு என எல்லா நோயும் அதுக்கு நிவாரணம் சொல்லுது You Tube videos யூ டியூப் வீடியோக்கள் என்ன நோய்க்கு என்ன உண்பது ?? எப்படி நோயில்லாமல் வாழ்வது என உபதேசம் அள்ளி கொடுக்குது ஒன்று நோய் உண்டாக்குது…