சுகரும் நானும் இது நோய் பத்தின பதிவல்ல இது சுக தேவர் பத்தியது இவர் கங்கை கரையில் நடந்து வர, அப்போது அங்கு நீராடிக் கொண்டிருந்த மங்கையர் – ஆடை களைந்த நிலையில், அது பத்தி கவலை கொள்ளாமல் நீராடிக் கொண்டிருந்தாராம் சுகரும் சஞ்சலமடையாமல் இருந்தாராம் இது எப்படி சாத்தியமென யோசித்ததில், எனக்கு சில அனுபவம் சித்ததில் அதன் சூட்சுமம் விளங்கிற்று அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே வெங்கடேஷ்…