அகமும் புறமும் எப்படி ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் அங்கிருந்து கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட்டு நல்லாட்சி மக்களாட்சி அமல் ஆகுதோ ?? அவ்வாறே தான் உள்ளுக்குள் புரட்சி ஏற்பட்டால் அதனால் மனம் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டு ஆன்மா ஆட்சி பீடம் ஏற்கும் வெங்கடேஷ்…