ஆன்ம சாதகன் உணர்ந்து கொளும் பாடல் சிவவாக்கியர் : அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறா மாந்தரே அழுக்கு இருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் அழுக்கிருந்த இடத்து அழுக்கற வல்லீரேல் அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாமே இந்த பாடல் உட்கருத்தை அனுபவத்தில் கண்டு மெய்சிலிர்த்துப்போவான் திருவடி தவத்தால் அழுக்கு தினம் நீங்குவது கண்ணுற காண்பான் தான் சுத்தம் உத்தமன் ஆகி வருவது உணர்வான் சித்தர்கள் எவ்வளவு பெரிய புருஷர்கள் ?? அறிவு ஜீவிகள் ??…