சிரிப்பு க மணி : என்னடா உன் அப்பா யோகாசனம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு ?? என்ன விஷயம் ?? செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – யூ டியூபில் இதை பாத்து -கத்துக்கிட்டு வர்றாரு அதய செய்றாரு க மணி : ஆனா – எல்லாம் தப்பு தப்பா செய்றாரே ? ஏன் ?? செந்தில் : அவர் எங்கே அவுக சொல்றதை கேட்கிறாரு – சொல்றவங்களைத் தான் கவனிக்கிறாரு…