விந்து எப்படி எப்போது மேலேறும் ?? ஐம்புலன் அடங்காத வரை விந்து மேலேறாது எப்போது ?? ஐம்புலனும் மனமும் உலக நோக்கம் விடுத்து அவைகள் பிரணவத்தில் கலக்குதோ ?? அப்போது விந்துவுக்கும் கீழ் நோக்கும் வேலை இலை அப்போது அது மேலேறத் துவங்கும் ஆனால் உலகம் என்ன செய்து கொண்டிருக்கு ? மன வளக்கலை படி ஆசன வாயிலை சுருக்கி விந்துவை மூலாதாரத்திலிருந்தும் முதுகுத்தண்டின் அடியில் இருந்தும் …