கலங்கரை விளக்கம் – சன்மார்க்க விளக்கம் புறத்தில் திசையறியா கப்பல் – படகுக்கு திசை காட்டும் ஒளிவிளக்கு ஆம் நிலப்பகுதிக்கு வழி காட்டுவதாம் அகத்திலும் சிரசில் இருக்கும் ஆன்ம ஒளியும் கலங்கரை விளக்கம் ஆம் பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கும் உயிரை கரை சேர பாதை திசை காட்டும் ஒளிவிளக்காகும் வெங்கடேஷ்…