சிரிப்பு ரியல் எஸ்டேட் ஏமாத்து வேலை செந்தில் : இடம் வாங்கிறீங்களா அண்ணே –?? க மணி : ஒரு செண்ட் எவ்ளோ ? ஸெந்தில் : வெறும் 1 லட்சம் தான் அண்ணே க மணி : ஆஹா ரொம்ப சீப்பா இருக்கு ?? இடம் எங்கே இருக்கு ?? ஸெந்தில் : தாம்பரத்தில இருந்து வெறும் 15 நிமிடம் தான் க மணி : சரி…