திருமந்திரம் – ஞானக்குறி – 18

திருமந்திரம் – ஞானக்குறி – 18 பாழ்வெளி தானாய்ப் பதையா திருந்திடம் ஊழ்வெளி பாழ்வெளி யொக்க மடிந்திட மாழ்வெளி மாண்டென்ன மனம் வாக்கிறந்ததை யாரொடு சொல்வே  னறிவழிந்தேனே பொருள் : உச்சியில் திகழும் வெட்ட வெளியில் ஆன்ம சாதகன் பதைபதைக்காமல்  அசையாமல்  மௌனமாக அமைதியாக இருக்குமிடம் தற்போதம் ஒழிந்து நிற்குமிடம் அந்த வெளியில் 1 ஊழ் வினைகள் எல்லாம் மடிந்து ஒழிந்தன 2 மனம் வாக்கும் இறந்தன   இந்த சேதியை யார்க்கு சொல்வேன் ??  …

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here