நிதர்சனம் எப்படி ஒரு புல்லட் அதிவேக ரயில் மணிக்கு 500 கிமீ ஓடினாலும் ஆரம்பித்தவுடன் அந்த வேகம் எடுப்பதிலை மெள்ள ஆரம்பித்து பின் 10 -20 கிமீ ஆக படிப்படியாக வேகம் எடுத்து பின் உச்ச வேகம் அடையுதோ ?? அவ்வாறே தான் ஆன்ம சாதகனும் முதலில் பயிற்சி 20 -30 நிமிடம் ஆரம்பித்து படிப்படியாக அரை மணி அதிகரித்து உச்ச பட்ச நேரமாக 3 -4 மணி நேரம் அடைகிறான் …