உலகமும் ஞானியரும் உலகம் : அணையப்போகிற விளக்கு பிரகாசமாக எரியும் ஞானி : விளக்கு மாதிரி தான் ஆன்ம சாதகனுக்கு பசி காமம் பெண் மோகம் – போகம் அளவுக்கு அதிகமாகியும் உச்சத்துக்கு சென்றும் பின் அடங்கிவிடும் இருக்குமிடம் இடம் இருந்த சுவடு தெரியாமல மறைந்து விடும் அதுக்கு சாதனம் துணை நிற்கிறது வெங்கடேஷ் …