விஷன் வேலை செயும் முறை எப்படி எனில் ??? ஒரு அனுபவத்துக்கு / விஷயத்துக்கு 10 படிகள் உள எனில் அது வரிசையாக 1 -10 ஆக காட்டாமல் 10 – முதலிலும் 1 – 10 வதிலும் 3 – 5 வதிலும் 2 – 7 வதிலும் காட்டி குழப்பும் நாம் தான் எது எப்போ எங்கே என வரிசைப்படுத்திக்கொள்ளணும் பின் எல்லாம் தெளிவடையும் அதுக்குள் பல காலம் ஆகிவிடும் ஆனால் தப்பாக எதுவும்…