திருவடி தவம் ஆற்றில் எப்படி இருக்கும் ?? சுலபமாக புரிய வைக்கவா ? கடையில் உயரத்தில் துணி மாட்ட ஒரு கட்டை/ கொம்பு வைத்து எப்படி செய்கிறாரோ ?? அவ்வாறே தான் பார்வையால் மனம் பிராணனை உயரத்தில் கட்டி எழுவார் மேடையில் கட்டி அங்கேயே அதே நிலையில் நிறுத்துதல் ஆம் வெங்கடேஷ்…