அவரும் இவரும் பெரியவர் : அவர் தங்கக் கம்பி மாதிரி நான் : அப்போ நான் ?? பெரியவர் : திருமலா – Feron TMT கம்பி மாதிரி நான் : ஏன் ?? பெரியவர் : தவம் செயாம , வெறும் சோறு போட்றவங்க அந்த மாதிரி தான் அவர் , தவம் – ஆராய்ச்சி பண்றார் , அனுபவத்திருக்கார் , தெளிவுடன் இருக்கார் அதனால் அவர் தங்கக் கம்பி எப்படி ?? வெங்கடேஷ்…