சுப்பிரமணியர் சிவயோகம் 37 பரியங்க யோகம் – விந்து ஜெயம் சுப்பிரமணியர் சிவயோகம் 37 தானப்பா ஒழுகாது பிராணவாயுவும் தன்னைவிட்டு புறம்போகாத் தன்மை கேளே வேணப்பா இருகதியும் குதத்துயடக்கி மேலும் மலவாயிலையும் முன்னே வாங்கி தேனப்பா அபான வாயுவை மேலேற்ற செய்தால் பிராணவாயுவும் எதிர்த்து மோனப்பா அபானவாயுவுடன் சம்பந்தம் முன்னலாகில் மலஜலங்கள் அடையாதென்னே பொருள் : சுவாசத்தை குதமாகிய புருவ மத்தியில் அடக்கி – அதன் பின் , அபானனை மேலேற்றி – பிராணனுடன் கலக்க வைத்தால்,…