ஞான போதினி நம் இந்து தர்மத்தில் திருமணம் முடிந்த பெண் தன் புகுந்த வீட்டுக்கு புகும் போது முதல் அடி வலது கால் தான் எடுத்து வைக்கச் சொல்வர் ஏனெனில் ?? தவத்திலும் அக அனுபவத்திலும் ஆன்மாவுக்கு ஏறும் மலைப்பாதையில் வாசி உண்டாகி அது மேலேறும் போது வலப்புறம் தான் ஏறும் இதை உணர்த்தத் தான் இவ்வாறு வலது கால் எப்படி நம் வாழ்வையும் தவத்தையும் பின்னிப் பிணைத்துள்ளனர் நம் முன்னோர் ?? எவ்வளவு அறிவு அறிவு…