என் வாசி அனுபவம் உண்மை சம்பவம் வாசி – இது தான் எல்லாருடைய யோக விருப்பம் உள்ளோர் தாரக மந்திரம் உலகில் அதிகம் பயிலப்படும் யோகம் இது தான் யாரைக்கேட்டாலும் வாசி – சித்த வித்யார்த்தி என்பார் இதை வட கரை ஆஸ்ரமம் – பாட்டு சித்தர் என அனேகர் கற்றுத்தருகிறார் ஊத கற்றுத்தருகிறார் முதலில் – பின்னர் அனுபவம் வரும் என சொல்கிறார் தினமும் செய்ய சொல்வார் வெறும் கனல் ஒரு பொருளை உருக்காது கருக…