தவம் எப்படி இருக்கணும்?? 1 ஓரு சர்க்கரை நோயாளி எல்லாம் இருந்தும் சாப்பிட முடியாதது போல் தவத்தில் மனதின் அருகே இருந்தும் அதன் நினைவு எனும் குப்பையை கிளறாமல் அமைதியாக இருக்கணும் 2 முதலை தன் வாயில் கவ்விய இரை விடாது எப்படி இறுக பிடித்திருக்கோ ?? அவ்வாறு திருவடியால் ஐம்புலனை ஓரிடத்தில் கட்டி உலக நோக்கில் விடாமல் இருக்க வேணும் வெங்கடேஷ் 9600786642 …