“ உரலும் உலக்கையும் “ – சூக்கும விளக்கம் அரிசி உரலில் வைத்து உலக்கையால் உமி இடிப்பர் பெண்டிர் இது புறத்தில் அகத்திலும் இது நடக்குது அதே குழியில் உச்சிக்குழியில் உயிர் பீடித்திருக்கும் உமியாம் மும்மலம் இடிப்பது தான் அது அதுக்கு தான் சூக்கும உரலும் உலக்கையும் இதை ஆன்ம சாதகர் ஆற்றுவது உலகத்துக்கு அகத்துக்கு வருவது தெரியாது வெங்கடேஷ்…