” கோல் ” – காரை சித்தர் சித்து விளையாட்டு உண்மை சம்பவம் – குடந்தை 1 சித்தர் அனேக சித்து விளையாட்டுகள் அந்த கிராம மக்களுக்கு செய்து காட்டியுள்ளதாக ஆண்டான் கோவில் மக்கள் தெரிவித்துள்ளனர் அவர் கையில் குச்சி கோல் வைத்திருப்பாராம் ஒரு சமயம் – அங்கு இருக்கும் குப்பை எல்லாம் கூட்ட சொன்னாராம் கூட்டியவுடன் – அந்த கோல் எடுத்து ஒரு அடி அடித்தாராம் உடன் குப்பை எல்லாம் பணமாக மாறியதாம் கோல் – சுழிமுனை…