புள்ளி விபரம் உலகம் / நம் இளைஞர் : தன் கனவுக் கன்னியின் பேர் ஊர் எடை உயரம் கல்வி பெற்றோர் பேர் தொழில் எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பர் ஆன்ம சாதகனோ தன் மையப்புள்ளி பத்தி தான் கவலை அதன் விவரம் பத்தி மட்டுமே யோசிப்பான் எங்கே இருக்கு ?? எப்படி திறப்பது ?? எப்படி உள் நுழைவது ?? அனுபவம் என்னென்ன ?? எப்படி இருக்கும் ?? அந்த புள்ளி விவரம் தான் வேணும்…