பாரதி – அன்றும் இன்றும் அன்று : “ எங்கெங்கு நோக்கினும் சக்தி சக்தி சிவசக்தியடா “ இன்று : “ எங்கெங்கும் சடங்கு மயம் – சடங்கு மயம் தான் “ 1 சன்மார்க்கம் : ### விந்து மேலேற்றாமலே தலையில் பாகை அணிதல் விகாரத்தை வெல்லாமலே – சுழிமுனை பயணம் இல்லாமலே வெண்ணிற ஆடை அணிதல் ## ஆன்மா ஆகிய தயவுக்கு வராமலேயே பேர்க்கு முன்னால் தயவு என போட்டுக்கொள்ளல் வாசி : ஆன்மா …