நவகண்ட யோகம் – 2 இது பத்தி நான் அறிந்தது எப்படி எனில் ?? 2010 ஆண்டு எனக்கு ஒரு விஷன் வந்தது அதில் என் கை கால் முண்டம் எல்லாம் தனித்தனியாக பிரிந்து இருந்தது ஆனால் ஒரு சொட்டு ரத்தம் கூட கீழ் சிந்தவிலை ஏதோ ஒரு செய்தியை சொல்ல வருது என புரிந்து கொண்டேன் எனக்கு ஒரே வியப்பு – இதென்ன ?? சிலரிடம் விசாரித்ததில் – இது நவகண்ட யோகம் – இதை…