“ போகர் – Lao Tzu – Eckhart Tolle “ Eckhart Tolle – ஒரு சிறு குறிப்பு இவர் பற்றி எழுதியே ஆக வேண்டி இதை எழுதுகின்றேன் Eckhart Tolle – ET என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு சிறந்த மேலை நாட்டு தத்துவ ஞானி ஆவார் இவர் தன் ஊரிலேயே தங்கி இருக்க முடியாத அளவுக்கு உலகம் சுற்றி ” நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி ” என்று பாடம் சொல்லிக்கொடுக்கின்றார் –…