“ சின்னதும் பெரியதும் “ சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் போல் முதலில் தேசிய போட்டிகளில் ஆடிய பிறகு சர்வதேச போட்டிகளில் ஆட முடியும் போல் ஆசியா போட்டியில் ஆடி வென்றால் தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் போல் தான் உபசாந்த மௌனத்துக்கு பின் தான் மௌனத்துக்கு ஏற முடியும் புருவக்கண் பூட்டு திறந்த பின் தான் நெற்றிக்கண் திறக்க முடியும் வெங்கடேஷ்…