விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானம் : இப்போது தான் விஞ்ஞானிகளின் ஒரு பிரிவு : இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டே போவது உண்மையானால் , அதில் எங்காவது ஒரு மூலையில் உங்களைப் போலவே ஒருவர் இருப்பார் என கண்டுபிடித்து , நம்புது மெய்ஞ்ஞானம் : பிரபஞ்சம் விரிவடைந்த படி தான் இருக்கு பிரமாணம் : வள்ளல் தன் மெய்ம்மொழி விளக்கம் உரையில் – 80 பக்கத்துக்கு பல வேறு அண்டங்களை விளக்கிவிட்டு , இன்னும் விரிக்கில் விரியும்…