திருமந்திரம் – திருவடி /கண் தவம் பெருமை விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலு மாமே ” பொருள் : இந்த பாடல் திருவடி தவம் பத்தி விரிவாக எடுத்துரைக்குது அதாவது , குரு கண்ணாகிய விளக்கை ஏற்றி வைக்க , அதை சாதனத்தால் தவத்தால் தூண்டி விட , அதன் பயனால் , நெற்றிக்கண் திறக்கவும் வழி துறை அறிவார்க்கு…