நிகழ் காலப் பெருமை கடந்த காலத்தை தூசு தட்டி பார்க்க வேண்டும் பழைய புகைப்படம் , பதக்கம் , நினைவு பரிசு எல்லாம் தூசி படிந்து இருக்கும் ஆனால் நிகழ் காலம் ?? இப்போது மலர்ந்த ரோஜா மாதிரி புத்தம் புதிதாக இருக்கும் Fresh காய்கறி பழம் வேண்டும் மக்களுக்கு நிகழ்காலத்தில் வாழத் தெரியவிலை வெங்கடேஷ்…